Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Princiya Dixci / 2017 ஜனவரி 28 , மு.ப. 05:20 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை மாவட்டத்துக்கான புதிய பொலிஸ் அத்தியட்சகராக கம்பளை பொலிஸ் பிரிவு பொலிஸ் அத்தியட்சகராகக் கடமையாற்றிய துமிந்த விஜயசேகர நேற்று வெள்ளிக்கிழமை (28) முதல் நியமிக்கப்பட்டுள்ளார்.
அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகராகக் கடமையாற்றிய தம்பிக்க பியந்த, கொழும்பு பொலிஸ் தலைமையத்துக்கு இடமாற்றம் செய்யப்பட்டதையடுத்தே, இவரது இடத்துக்கு, அம்பாறை மாவட்ட பொலிஸ் அத்தியட்சகராக துமிந்த விஜயசேகர நியமிக்கப்பட்டுள்ளார்.
இவர், தமது கடமைகளை, அம்பாறை பொலிஸ் அத்தியட்சகர் அலுவலகத்தில் நேற்று (28) உத்தியோகபூர்வமாகக் கடமையேற்றுள்ளார்.
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025
25 Sep 2025