Editorial / 2019 மார்ச் 18 , பி.ப. 02:47 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.எல்.எஸ்.டீன்
அக்கரைப்பற்று பிரதேச சபை எல்லைக்கான ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் அமைப்பாளராக ஐ.எல்.அபூபக்கர் நியமிக்கப்பட்டுள்ளார்.
ஐக்கிய சமாதானக் கூட்டமைப்பின் செயலாளர் நாயகம் எம்.ரீ.ஹசன் அலி கட்சிக் காரியாலயத்தில் வைத்து அமைப்பாளருக்கான நியமனக் கடிதத்தை, அவர் பெற்றுக்கொண்டார்.
இதன்போது, தேசிய அமைப்பாளர் இர்பான் முகைதீன், தேசிய பிரதி இணைப்புச் செயலாளர் ஏ.எம்.ஆவூபர் ஆகியோர் உடனிருந்தனர்.
26 minute ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
26 minute ago
4 hours ago