Editorial / 2019 ஒக்டோபர் 22 , பி.ப. 03:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
நன்னடத்தை சிறுவர் பராமரிப்பு சேவைத் திணைக்களத்தின் ஏற்பாட்டில், மாகாண, தேசிய ரீதியில் சாதனை ஈட்டிய அம்பாறை மாவட்ட 75 மாணவர்களைக் கௌரவித்து, நினைவுச் சின்னம் வழங்கும் நிகழ்வு, அம்பாறை மாவட்டச் செயலாளர், டி.எம்.எல்.பண்டாரநாயக்கா தலைமையில், அம்பாறை மாவட்டச் செயலகத்தில், நாளை (23) நடைபெறுவுள்ளது.
இந்நிகழ்வு, அம்பாறை மாவட்டச் செயலக சிறுவர் நன்னடத்தை மேம்பாட்டு உத்தியோகத்தர் ஓ.கே.எஃப்.சரீபாவின் ஒருங்கிணைப்பில் நடைபெறுவுள்ளது.
23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026