Editorial / 2019 ஜனவரி 13 , பி.ப. 01:05 - 0 - {{hitsCtrl.values.hits}}

எம்.ஏ.றமீஸ்
அம்பாறை மாவட்டத்தில் கடந்த இரு தினங்களாகப் பெய்து வரும் பலத்த மழையின் காரணமாக மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிப்படைந்துள்ளது.
மாவட்டத்தின் அக்கரைப்பற்று, அட்டாளைச்சேனை, பொத்துவில், திருக்கோவில், தம்பட்டை, தம்பிலுவில், பாலமுனை, ஒலுவில், நிந்தவூர், சாய்ந்தமருது, கல்முனை, பாண்டிருப்பு, மருதமுனை, சம்மாந்துறை, இறக்காமம் போன்ற பகுதிகளிலுள்ள தாழ்நிலப் பிரதேசங்கள் நீரில் மூழ்கியுள்ளன.
வீதிகள் பலவற்றில் நீர் நிரம்பிக் காணப்படுவதால், மக்களின் போக்குவரத்துகளுக்கும் பாரியளவிலான பாதிப்புகள் ஏற்பட்டுள்ளன.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago