Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 05 , பி.ப. 02:28 - 0 - {{hitsCtrl.values.hits}}
ஏ.ஜி.ஏ.கபூர்
அம்பாறை மாவட்டத்திலுள்ள முஸ்லிம்கள் ஈதுல் பித்ர் நோன்புப் பெருநாளை இன்று (05) அமைதியான முறையில் கொண்டாடினார்கள்.
அக்கரைப்பற்று ஜும்ஆ பெரிய பெரிய பள்ளிவாயலில் இடம்பெற்ற நோன்புப் பெருநாள் தொழுகையின்போது மௌலவி அல்-ஹாபிழ் எஸ்.றியாஸ்தீன் (ஹக்கானி) நடத்த கலாநிதி மௌலவி அல்-ஹாபிழ் எம்.ஐ.சித்தீக் குத்பாப் பேருரை நிகழ்த்துவதையும், கலந்து கொண்டவர்களில் ஒரு பகுதியினரையும் படங்களில் காணலாம்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .