2025 ஜூலை 19, சனிக்கிழமை

அறநெறிப் பாடசாலை திறப்பு விழா

Suganthini Ratnam   / 2016 டிசெம்பர் 04 , மு.ப. 09:40 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார்

அம்பாறை, நிந்தவூர் ஸ்ரீமுத்துமாரி அம்மன் ஆலய வளாகத்தில் புதிதாக அமைக்கப்பட்ட அறநெறிப் பாடசாலையின் திறப்பு விழாவும் சிவத்தொண்டர் மாநாடும் இன்று நடைபெற்றது.

அகில இலங்கை இந்து மாமன்றத்தின் அனுசரணையுடனும் லண்டன் சைவ முன்னேற்றக் கழகத்தின்  நிதி உதவியுடனும் இப்பாடசாலை அமைக்கப்பட்டது.

இதனை அடுத்து, சிறப்பு சொற்பொழிவுகளும் சிவத்தொண்டர் மாநாடும் ஆரம்பமாகி நடைபெற்றது.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X