Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை
Editorial / 2022 மார்ச் 07 , பி.ப. 12:01 - 0 - {{hitsCtrl.values.hits}}
எம்.எஸ்.எம். ஹனீபா
கல்முனை மின் பொறியியலாளர் பிரிவில் அவசர திருத்த வேலை காரணமாக மின் துண்டிப்பு இடம்பெறவுள்ளதாக, இலங்கை மின்சார சபையின் கல்முனை பிராந்திய மின் பொறியலாளர் அறிவித்துள்ளார்.
அதன்படி, நாளை (08) சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட மல் 3ஆவது வீதி, 7ஆம் வீதி, 13ஆம் வீதி, காட்டுப்பள்ளி, கல்லரைச்சல், 09ஆம் திகதி, தொழில்நுட்ப கல்லூரி பகுதி, அம்பாறை வீதி, உடங்க, சென்னல் கிராமம், 20ஆம் வீட்டுத்திட்டம், 40ம் வீட்டுத்திட்டம், இராமண் பள்ளிவாசல் ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.
11ஆம் திகதி கல்முனை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட 05ஆம் கொலணி பகுதிகளிலும் 12ஆம் திகதி நிந்தவூர், சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட சின்னாபாலமுனை, கோணவத்தை, காரைதீவு இருந்து சம்மாந்துறை வைத்தியசாலை ஆகிய பகுதிகளிலும் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.
13ஆம் திகதி, கல்முனை, சம்மாந்துறை ஆகிய மின் பாவனையாளர் சேவை நிலையத்துகுட்பட்ட தைக்காபள்ளி வீதி, 17ஆம் திகதி வீரச்சோலை, சொறிகல்முனை, ஆலிவன்னியார் வீதி, வீரமுனை, 6ஆம் கொலனி, உடங்க ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.
18ஆம் திகதி, தரவைகோவில், கடற்கரைபள்ளி, அம்மன்கோவில், பீச் வீதி, உடையார் வீதி, வீ.வீ வீதி, இஸ்லாமபாத் வீட்டுத்திட்டம், கிறீன்பீல்ட், தரவைகோவில் வீதி, பிரதான வீதி, சந்தை வீதி ஆகிய பகுதிகளில் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படும்.
19ஆம் திகதி, நிந்தவூர் மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட சின்னபாலமுனை, கோணவத்தை மற்றும் தியட்டர் வீதி 1,2,3 ம் குறுக்கு, பீச் வீதி ஆகிய பகுதிகளிலும் 22ஆம் திகதி சம்மாந்துறை மின் பாவனையாளர் சேவை நிலையத்துக்குட்பட்ட மல் 3ஆவது வீதி, 7ஆம் வீதி, 13ஆம் வீதி, கல்லரைச்சல் ஆகிய பகுதிகளிலும் காலை 08.30 மணி முதல் மாலை 05 மணி வரையும் மின் தடைப்படுமென அறிவிக்கப்பட்டுள்ளது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
2 hours ago
2 hours ago
2 hours ago
2 hours ago