2025 மே 14, புதன்கிழமை

ஆணைக்குழுவுக்கு உறுப்பினர் நியமனம்

Editorial   / 2020 மே 20 , மு.ப. 03:33 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை, நிந்தவூரைச் சேர்ந்த பி.ரீ.ஏ. ஹஸன், கிழக்கு மாகாண பொதுச் சேவை ஆணைக்குழுவின் உறுப்பினராக நியமிக்கப்பட்டுள்ளார்.

இவருக்கான நியமனக் கடிதத்தை, கிழக்கு மாகாண ஆளுநர் அனுராதா யஹம்பத், திங்கட்கிழமை (18) வழங்கிவைத்தார்.

தென்கிழக்கு, கிழக்கு பல்கலைக்கழங்களின் முன்னாள் பேரவை உறுப்பினரான இவர், சிறி ஜயவர்த்தனபுர பல்கலைக் கழகத்தின் பட்டப்பின்படிப்பு முகாமைத்துவ நிறுவனத்தில் பொது நிர்வாகத் துறையில் முதுமானிப்பட்டத்தைப் பெற்றுள்ளார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .