Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஜூலை 12 , பி.ப. 03:41 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, கல்முனை கிட்டங்கிப் பிரதேசத்தில் ஐந்து ஆமைகளை வைத்திருந்த குற்றச்சாட்டின் பேரில் கைது செய்யப்பட்ட நபருக்கு, 30 ஆயிரம் ரூபாய் அபராதம் விதித்து, கல்முனை நீதவான் எம்.ஐ.எம். றிஸ்வான், நேற்று (11) உத்தரவிட்டார்.
ஆமைகள் அனைத்தும், பறிமுதல் செய்யப்பட்டு, கிட்டங்கி ஆற்றில் விட்டுள்ளனவென, கல்முனைப் பொலிஸார் தெரிவித்தனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .