Princiya Dixci / 2016 பெப்ரவரி 17 , மு.ப. 04:22 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எம்.எஸ்.எம். ஹனீபா
அம்பாறை, அக்கரைப்பற்று பிரதேசத்தில் அனுமதிப்பத்திரமின்றி சட்டவிரோதமாக ஆற்று மண் ஏற்றிய குற்றச்சாட்டின் பேரில் கைதுசெய்யப்பட்ட நபரொருவருக்கு, 01 இலட்சம் ரூபாய் அபராதம் அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும் நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி, நேற்று செவ்வாய்க்கிழமை (16) விதித்துள்ளார்.
அக்கரைப்பற்று பொலிஸாரால் குறித்த நபர், கடந்த திங்கட்கிழமை (15) கைதுசெய்யப்பட்டிருந்தார்.
சந்தேகநபரை, அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதவானும், நீதவான் நீதிமன்ற நீதவானுமாகிய திருமதி நளினி கந்தசாமி முன்னிலையில் நேற்று (16) ஆஜர்செய்த போது 01 இலட்சம் ரூபாய் அபராதம் விதித்துள்ளார்.
7 minute ago
12 minute ago
17 Dec 2025
17 Dec 2025
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
7 minute ago
12 minute ago
17 Dec 2025
17 Dec 2025