2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

இடமாற்றம் பிற்போடப்பட்டுள்ளது

எம்.எஸ்.எம். ஹனீபா   / 2018 ஜனவரி 08 , பி.ப. 02:35 - 0     - {{hitsCtrl.values.hits}}

ஜனவரி முதலாம் திகதி முதல் செயற்படும்படியாக ஏற்கெனவே வழங்கப்பட்ட கிழக்கு மாகாண இணைந்த சேவை உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றம், நடைபெறவுள்ள உள்ளூராட்சிமன்றத் தேர்தல் காரணமாக, மார்ச் மாதம் 1ஆம் திகதிக்குத் தற்காலிகமாகப் பிற்போடப்பட்டுள்ளதாக, கிழக்கு மாகாண பிரதிப் பிரதம செயலாளர் ஜே.ஜே. முரளிதரன் அறிவித்துள்ளார்.

கிழக்கு மாகாணத்திலுள்ள சகல செயலாளர்கள், பிரதிப் பிரதம செயலாளர்கள், திணைக்களத் தலைவர்கள் மற்றும் நிறுவனத் தலைவர்கள் ஆகியோருக்கு, இது தொடர்பான கடிதத்தை அவர் அனுப்பி வைத்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .