2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

இரத்த தானம்

Niroshini   / 2016 ஒக்டோபர் 01 , மு.ப. 06:54 - 0     - {{hitsCtrl.values.hits}}

-றியாஸ் ஆதம்

'உதிரம் கொடுப்போம் உயிரைக் காப்போம்' எனும்  தொனிப்பொருளில் அட்டாளைச்சேனை ஜம்மிய்யத்துத் தர்பிய்யதில் இஸ்லாமிய்யா அமைப்பினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள மாபெரும் இரத்த தான  முகாம் நாளை (02) ஞாயிற்றுக்கிழமை ஜம்மிய்யா வளாகத்தில் நடைபெறவுள்ளது.

இதன்போது 18 வயதுக்கு மேற்பட்ட சுகதேகியான ஆண்கள்இ பெண்கள் அனைவரும் கலந்துகொண்டு தங்களது இரத்தங்களை தானமாக வழங்க முடியும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இரத்தம் தானம் செய்ய விரும்புவோர் அன்றைய தினம்  காலை 9மணி முதல் 4மணி வரை ஜம்மியாவிற்கு சமூகமளித்து இரத்ததானம் செய்துகொள்ள முடியும் என அமைப்பின் தலைவர் மௌலவி எம்.ஏ முபீன்(ஸஹ்வி) தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X