Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
எம்.எஸ்.எம். ஹனீபா / 2018 ஜூலை 26 , பி.ப. 05:18 - 0 - {{hitsCtrl.values.hits}}
அம்பாறை, இறக்காமம் பிரதேச நன்னீர் மீனவர்களின் நலன் கருதி, இறக்காமம் பிரதேசத்தில் மீன்பிடி இறங்குதுறை அமைப்பதற்கு, கிழக்கு மாகாண மீன்பிடித் திணைக்களம், 7 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் நிதியை ஒதுக்கியுள்ளதென, மாவட்ட மீன்பிடி உத்தியோகத்தர் எம்.எல்.எம். இம்ரியாஸ், இன்று (26) தெரிவித்தார்.
இறக்காமம், வில்லுக்குளத்தை அண்டிய 6ஆம் பிரிவில் மேற்படி இறங்குதுறை அமைக்கப்படவுள்ளதுடன், நன்னீர் மீன்பிடியைத் தமது வாழ்வாதாரத் தொழிலாகக் கொண்டுள்ள சுமார் 500க்கு மேற்பட்ட குடும்பங்கள், இதன்மூலம் நன்மையடையவுள்ளன.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .