பி.எம்.எம்.ஏ.காதர் / 2019 பெப்ரவரி 21 , பி.ப. 06:58 - 0 - {{hitsCtrl.values.hits}}
மருதமுனை, பெரியநீலாவணை அக்பர் கிராமத்தைச் சேர்ந்த ஏ.எஸ்.முஹம்மது அஸீம், இலங்கை நிர்வாக சேவை தரம் 3 போட்டிப் பரீட்சையில் சித்தி பெற்று, நேர்முகத் தேர்விலும் தெரிவுசெய்யப்பட்டு, நிர்வாக சேவை அதிகாரியானார்.
இவர், மார்ச் மாதம் 5ஆம் திகதி, கொழும்பில் உள்ள இலங்கை அரச நிர்வாக நிறுவனத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில், இவருக்கான நியமனத்தைப் பெற்று ஒரு வருட பயிற்சிக்குச் செல்லவுள்ளார்.
3 minute ago
6 minute ago
9 minute ago
50 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 minute ago
6 minute ago
9 minute ago
50 minute ago