ரீ.கே.றஹ்மத்துல்லா / 2018 நவம்பர் 08 , பி.ப. 05:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு, அட்டாளைச்சேனை தள ஆயுர்வேத வைத்தியசாலையில் “ஆரோக்கிய வாழ்வு” எனும் தொனிப்பொருளில், எதிர்வரும் புதன்கிழமை (14) காலை இலவச மருத்துவ முகாமும் நடைபவணியும் நடைபெறவுள்ளதாக, வைத்திய அத்தியட்சகர் கே.எம்.அஸ்லம் இன்று (08) தெரிவித்தார்.
இவ்வைத்திய முகாமில், 30 வயதுக்குட்பட்ட ஆண், பெண் இருபாலாரும் கலந்துகொண்டு, நீரழிவு நோய் தொடர்பான ஆலோசனைகளை பெற்றுக்கொள்வதுடன், இலவச இரத்தப் பரிசோதனையையும் செய்துகொள்ளலாம்.
4 hours ago
5 hours ago
6 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
4 hours ago
5 hours ago
6 hours ago