எம்.எஸ்.எம். ஹனீபா / 2019 ஜனவரி 07 , பி.ப. 04:29 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஹ்லுஸ் ஸுன்னத்வல் ஜமாஅத் கொள்கை விளக்க எழுச்சி மாநாடு, கல்முனை கடற்கரைப் பள்ளிவாசல் நாகூர் ஆண்டனை தர்ஹா ஷரீப் திறந்த வெளியில் எதிர்வரும் வெள்ளிக்கிழமை (11) பிற்பகல் 04.30 மணிக்கு நடைபெறவுள்ளது.
கல்முனை அஹ்லுஸ் ஸுன்னத்வல் ஜமாஅத் உலமா சபைத் தலைவர் மௌலவி பி.எம்.ஏ. ஜலீல் பாக்கவி தலைமையில் நடைபெறவுள்ள இம்மாநாட்டில் பங்கேற்று, இஸ்லாத்தின் யதார்த்தங்களை புரிந்துகொள்ளுமாறு, கல்முனை அஹ்லுஸ் ஸுன்னத்துவல் ஜமாஅத் உலமா சபை கேட்டுள்ளது.
5 hours ago
7 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
5 hours ago
7 hours ago