2025 மே 13, செவ்வாய்க்கிழமை

ஓய்வு பெற்றுச் செல்லும் வலயக் கல்வி பணிப்பாளருக்கு கௌரவம்

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 05:08 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.அப்ராஸ்

கல்முனை கல்வி வலயத்திலிருந்து ஓய்வு பெற்றுச் செல்லவிருக்கும் கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளர் எம்.எஸ். அப்துல் ஜெலீலின் சேவையைப் பாராட்டிக் கௌரவிக்கும் நிகழ்வு, கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தில் நேற்று (24) நடைபெற்றது.

கல்முனை அல்- அஸ்ஹர் வித்தியாலயத்தின் அபிவிருத்திக் குழுவின் செயலாளர் எஸ்.எல் அப்துல் அஸிலின் ஒருங்கிணைப்பில், பாடசாலை  அதிபர் ஏ.எச் அலிஅக்பர் தலைமையில், இந்தப் பாராட்டு வைபவம் நடைபெற்றது.

இதன்போது, பாடசாலை அபிவிருத்திக் குழுவினர்களால் வலயக் கல்விப் பணிப்பாளருக்கு பொன்னாடை போர்த்தி, நினைவுச் சின்னம் வழங்கிக் கௌரவிக்கப்பட்டது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X