2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

கூட்டம்

Suganthini Ratnam   / 2016 ஒக்டோபர் 04 , மு.ப. 05:21 - 0     - {{hitsCtrl.values.hits}}

-பைஷல் இஸ்மாயில்

வீதி விபத்துத் தொடர்பான விழிப்புணர்வுக் கூட்டம்,  வியாழக்கிழமை முற்பகல் 10 மணிக்கு அக்கரைப்பற்றுப் பிரதேச செயலகக் கூட்ட மண்டபத்தில் நடைபெறவுள்ளது.

இதில் வாகனச் சாரதிகளும் பொதுமக்களும் கலந்துகொள்ளவுள்ளனர்.

இதன்போது விபத்துகளைக் குறைப்பதற்கான வழிவகை தொடர்பிலும் வீதிப் பாதுகாப்பு தொடர்பிலும் விளக்கம் அளிக்கப்படவுள்ளதாக  அக்கரைப்பற்று பொலிஸ் நிலையப் போக்குவரத்துப் பிரிவு பொறுப்பதிகாரி ஐ.ஏ.கமகே தெரிவித்தார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X