2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு இலவச பயற்சி நூல்

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 04:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.அப்ராஸ்

வித்யாசாகர் கலை மன்றமும் தமிழா ஊடக வலையமைப்பும் இணைத்து, சம்மாந்துறை வலயக் கல்விப் பணிமனையின் ஆதரவுடன்,  “W zero”  செயற்றிட்டத்தின் ஓர் அங்கமாக தமிழ் மொழியும் இலக்கியமும் பகுதி 1  உள்ளடக்கிய செயல் நூல்களை வழங்கும் நிகழ்வு, சம்மாந்துறை அல்மர்ஜான் முஸ்லிம் மகளிர் கல்லூரில், நேற்று (07) நடைபெற்றது.

தமிழா ஊடக வலையமைப்புப் பணிப்பளார் எஸ்.முஹம்மது ஜெலீஸ் தலைமையில் நடைபெற்ற இந்நிகழ்வில் அம்பாறை மாவட்ட அபிவிருத்திக்குழு இணைத்தலைவர் எம்.ஐ.எம்.மன்சூர் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.

கௌரவ அதிதியாக சம்மாந்துறை வலயக் கல்விப் பணிப்பாளர்  எம்.எஸ்.சஹூதுல் நஜீமும், சிறப்பு அதிதிகளாக சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.முஹம்மது ஹனீபா, பொறியியளார் எம்.எஸ்.எம்.நவாஸ் ஆகியோர் கலந்துகொண்டனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X