2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கார் விபத்து

Niroshini   / 2016 செப்டெம்பர் 16 , பி.ப. 01:04 - 0     - {{hitsCtrl.values.hits}}

-வி.சுகிர்தகுமார், நடராஜன் ஹரன்

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தம்பட்டை முன் வளைவில் இன்று(16) மாலை இடம்பெற்ற விபத்தில் கார் ஒன்று முற்றாக நொறுங்கி சேதமடைந்ததுடன், காரில் பயணித்த பெண் பலத்த காயங்களுடன் அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

பொத்துவில் பிரதேசத்தில் இருந்து அக்கரைப்பற்றை நோக்கி பயணித்த கார், வீதியை விட்டு விலகி அருகில் இருந்த வீதிப்பாதுகாப்பு தூண்களை பிடுங்கி எறிந்துள்ளதுடன், முன்னால் இருந்த மின்கம்பதுடன் மோதி தூக்கி வீசப்பட்டுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X