2025 மே 18, ஞாயிற்றுக்கிழமை

கிழக்கில் அஞ்சல் தின வைபவம்

Niroshini   / 2016 நவம்பர் 19 , மு.ப. 06:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

142ஆவது உலக அஞ்சல் தினத்தையொட்டி, கிழக்கு மாகாண பிரதான வைபவம், திருகோனமலை சூசையப்பர் கல்லூரியில் நாளை ஞாயிற்றுக்கிழமை (20) நடைபெறவுள்ளதாக கிழக்கு மாகாண பிரதி அஞ்சல் மா அதிபதி ஜெயந்தி திருச்செல்வம் வெள்ளிக்கிழமை (18) தெரிவித்தார்.

இதன்போது, அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் திருகோணமலை ஆகிய மாவட்டங்களிலிருந்து தெரிவு செய்யப்பட்டுள்ள சிறந்த அஞ்சல் அதிபர்கள், உப அஞ்சல் அதிபர்கள், அஞ்சல் சேவையாளர்கள் ஆகியோர் கௌரவிக்கப்படவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .