Editorial / 2018 ஓகஸ்ட் 15 , பி.ப. 07:36 - 0 - {{hitsCtrl.values.hits}}
எஸ்.கார்த்திகேசு
அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காஞ்சிரம்குடா, கோரைக்களப்பு ஆற்றுப் பகுதியில் வைத்து கஞ்சாவுடன் தப்பியோட முற்பட்ட இருவர், கல்முனை மதுவரித் திணைக்கள அதிகாரிகளால், நேற்று மாலை (14) மடக்கிப்பிடிக்கப்பட்டு, கைதுசெய்யப்பட்டுள்ளனரென, அத்திணைக்கள அதிகாரி நடராஜா துஷாதரன் தெரிவித்தார்.
சந்தேகநபர்களது மோட்டார் சைக்கிளையும் கைப்பற்றியதுடன், சுமார் ஒரு கிலோகிராம் கேரள கஞ்சாவையும் இதன்போது கைப்பற்றியுள்ளதாகவும் அவர் மேலும் தெரிவித்தார்.
24 Jan 2026
24 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
24 Jan 2026
24 Jan 2026