2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கடமைக்கு இடையூறு; தாதிகள் ஆர்ப்பாட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 06 , பி.ப. 04:26 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.அப்ராஸ், பாறுக் ஷிஹான்

கல்முனை அஷ்ரப் ஞபகார்த்த வைத்தியசாலையில் கடமை புரியும் சிரேஷ்ட தாதி உத்தியோகத்தர் ஒருவர், ஏனைய சக தாதி உத்தியோகத்தர்களின் கடமைக்கு இடையூறு விளைவிப்பதாகத் தெரிவித்து, இன்று (06) ஆர்ப்பாட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.

வைத்தியசாலை முன்றலில் நடைபெற்ற இந்தக் கண்டன ஆர்ப்பாட்டத்தில் பெருமளவிலான தாத்தியர்கள் ஈடுபட்டிருந்தனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X