2025 செப்டெம்பர் 24, புதன்கிழமை

’கடலுக்கு செல்லாதீர்’

Princiya Dixci   / 2020 நவம்பர் 23 , பி.ப. 04:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.எஸ்.எம். ஹனீபா

தாழமுக்கம் காரணமாக அம்பாறை மாவட்டத்தில் கடற்றொழில் ஈடுபடுபவர்கள் கடலுக்குச் செல்ல வேண்டாமென, அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் அம்பாறை மாவட்ட உதவிப் பணிப்பாளர் எம்.ஏ.சீ.எம். றியாஸ் கேட்டுக்கொண்டுள்ளார். 

வங்களா விரிகுடாவில் ஏற்பட்டுள்ள தாழமுக்கம் நகர்ந்து செல்லும் வரை கடற்றொழில் ஈடுபடுபவர்கள் மறு அறிவித்தல் வரை கடலுக்குச் செல்ல வேண்டாமென அவர் அறிவித்துள்ளார்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .