2025 மே 19, திங்கட்கிழமை

கண்காட்சி

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 10 , மு.ப. 07:44 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எல்.எம்.ஷினாஸ்

கைத்தொழில் மற்றும் வியாபாரக் கண்காட்சி, சம்மாந்துறை தொழில்நுட்பக் கல்லூரியில்  எதிர்வரும் 26ஆம் திகதி முதல் 30ஆம் திகதிவரை நடைபெறவுள்ளது.

கைத்தொழில் மற்றும் வாணிப அமைச்சின் ஏற்பாட்டில் நடத்தப்படவுள்ள இக்கண்காட்சியின் நோக்கமானது,  அம்பாறை மாவட்டத்திலுள்ள சிறிய மற்றும் நடுத்தர அளவிலான வியாபாரிகளையும் கைத்தொழிலாளர்களையும் அடையாளம் காணுதல், இவர்களை மேம்படுத்துதல் மற்றும் மகளிர் கைத்தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்குதல் போன்றவையாகுமென   அம்பாறை மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் அஷ்ஷெய்க் எம்.ஐ. அமீர் தெரிவித்தார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X