2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

கற்கை நெறி ஆரம்பம்

Editorial   / 2019 செப்டெம்பர் 08 , பி.ப. 03:38 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.அப்ராஸ்

தேசிய ஒருமைப்பாடு அரச கரும மொழிகள், சமூக மேம்பாடு, இந்து சமய விவகார  அமைச்சர் மனோ கணேசனின் வழிகாட்டலில், அம்பாறை மாவட்ட தமிழ் பேசும் ஊடகவியலாளர்களுக்கான இலவச சிங்கள மொழிக் கற்கை நெறி, நிந்தவூர் பிரதேச சபைக் கேட்போர்கூட மண்டபத்தில், இன்று (08) ஆரம்பமானது.

சிலோன் மீடியா  போரத்தின் கோரிக்கைக்கு  அமைய , அமைச்சரின் அம்பாறை மாவட்ட இணைப்பாரும் ஸ்மார்ட் ஒப் ஸ்ரீலங்கா அமைப்பின் தலைவர் கே.எம்.ரிஸ்கான் முகம்மட்  முன்னெடுக்கும் இக்கற்கை நெறி, இம்மாதம் 19ஆம் வரை தொடர்ச்சியாக 12  நாள்கள் நடைபெறவுள்ளது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X