Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 06, செவ்வாய்க்கிழமை
அஸ்லம் எஸ்.மௌலானா / 2019 ஜூலை 08 , பி.ப. 05:42 - 0 - {{hitsCtrl.values.hits}}
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் ஏற்பாட்டில் கல்முனை அல்-அஸ்ஹர் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டுள்ள பற்சிகிச்சை நிலையத்தை நேற்று திங்கட்கிழமை (08) நாடாளுமன்ற உறுப்பினர் சட்டத்தரணி எச்.எம்.எம் ஹரீஸினால் திறந்து வைக்கும் நிகழ்வு பாடசாலை அதிபர் ஏ.எச் அலி அக்பர் தலைமையில் நடைபெற்றது. இதில் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் டொக்டர் ஏ.எல் அலாவுதீன், கல்முனை வலய கல்வி பணிப்பாளர் எம்.எஸ்.ஏ.ஜலீல், கல்முனை மாநகர சபை உறுப்பினர்களான ஏ.சி.ஏ சத்தார், எம்.எஸ்.நிசார், கல்முனை தெற்கு சுகாதார வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம் ரிஸ்வின், கல்முனை பொலிஸ் நிலைய பொலிஸ் பரிசோதகர் ஏ.எல்.ஏ வாஹிட் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
18 minute ago
3 hours ago
7 hours ago