2025 மே 13, செவ்வாய்க்கிழமை

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம்

Editorial   / 2020 பெப்ரவரி 13 , பி.ப. 07:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான்

கல்முனை சட்டத்தரணிகள் சங்கத்தின் வருடாந்த பொதுக்கூட்டம், நேற்று  (12) நடைபெற்றது.

இதன்போது, 2020/2021 ஆண்டுக்கான நிர்வாக சபை தெரிவுசெய்யப்பட்டதுடன், சங்கத்தின் தலைவராக சட்டத்தரணி எம்.சாரிக் காரியப்பர் தெரிவானார்.

தொடர்ந்து செயலாளராக சட்டத்தரணி எம்.ஏ.எம்.முபீத்தும்  பொருளாளராக சட்டத்தரணி என்.ஏ.எம்.அசாமும் தெரிவுசெய்யப்பட்டனர்.

அத்துடன், இதர பதவி நிலைகளுக்கும்  ஏனைய நிர்வாகிகளும் தெரிவு செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X