Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 ஜூன் 21 , பி.ப. 01:51 - 0 - {{hitsCtrl.values.hits}}
அஸ்லம் எஸ்.மௌலானா
கல்முனை வடக்கு தமிழ் உப பிரதேச செயலகத்தை தடைசெய்யக் கோரி, முஸ்லிம் தரப்பினரால் முன்னெக்கப்பட்டு வரும் போராட்டம், இரண்டாவது நாளாகவும் இன்று (21) தொடர்ந்தது.
இந்தப் போராட்டத்தக்கு ஆதரவு தெரிவித்து சாய்ந்தமருது- மாளிகைக்காடு இளைஞர் தலைமைத்துவ பேரவையின் ஏற்பாட்டில் அப்பிரதேச இளைஞர்களும் பேரணியாக வந்து இப்போராட்டத்தில் கலந்துகொண்டனர்.
கல்முனை நகரின் இரு முனைகளிலும் இடம்பெறுகின்ற போராட்டங்கள் சூடுபிடித்துள்ள நிலையில் அங்கு பதற்றமான சூழ்நிலை காணப்படுகின்றது. நகரின் பல இடங்களிலும் பொலிஸாரும் இராணுவத்தினரும் குவிக்கப்பட்டு, பாதுகாப்பு தீவிரப்படுத்தப்பட்டிருக்கிறது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .