2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

கல்முனை வலயக் கல்விப் பணிப்பாளராக புவனேந்திரன் கடமையேற்பு

Editorial   / 2020 ஏப்ரல் 17 , மு.ப. 11:29 - 0     - {{hitsCtrl.values.hits}}

சகா, பாறுக் ஷிஹான்

கல்முனை வலயக்கல்விப் பணிப்பாளராக இலங்கை கல்வி நிர்வாக சேவையைச் சேர்ந்த செல்லத்துரை புவனேந்திரன், கிழக்கு மாகாணக் கல்வியமைச்சால் நியமிக்கப்பட்டுள்ளார்.

கல்முனை வலயத்தின் 10ஆவது வலயக் கல்விப் பணிப்பாளராக இவர், தனது கடமையை நேற்று (16) பொறுப்பேற்றுக்கொண்டார்.

ஏற்கெனவே கடமையிலிருந்த பணிப்பாளர் எம்.எஸ்.அப்துல்ஜலீல், தனது 60ஆவது வயதில் நேற்று ஓய்வுபெற்றதையடுத்து இநட்தப் புதிய நியமனம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .