2025 மே 07, புதன்கிழமை

கல்முனையில் கரைவலை மீன்கள்

Editorial   / 2019 ஜூலை 23 , பி.ப. 02:56 - 0     - {{hitsCtrl.values.hits}}

எம்.என்.எம்.அப்ராஸ்


கல்முனை பிராந்திய கடற்பரப்பில் கரைவலை தோணிகளுக்கு அதிகளவான கிரீ மீன் வகைகள் இன்றைய தினம் (23)பிடிக்கப்பட்டுள்ளன.   நீண்டகாலமாக  இப் பிரதேச கரைவலை மீன்பிடி  வாழ்வாதாரம் மிகவும்  மோசமாக  பாதிக்கப்பட்டிருந்த நிலையில் கரைவலை மீனவர்களுக்கு  இவ் வகை  மீன்கள் அதிகளவில்  பிடிக்கப்பட்டன.   இவ் வகை மீன்கள் உள்ளூர் சந்தையில்  கிலோ   200 ரூபாவிற்கு விற்பனை செய்யப்படுகின்றது.மேலதிக மீன்கள் வெளி மாவட்டங்களுக்கும் விற்பனைக்காக   அனுப்பிவைக்கப்படுகின்ற இதேவேளை இப் பிரதேசத்தில் இவ் மீன்கள்  கருவாட்டுக்காய் பதனிடப்படுகின்றமை குறிப்பிட்டத்தக்கது .


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X