Editorial / 2019 ஒக்டோபர் 20 , பி.ப. 03:11 - 0 - {{hitsCtrl.values.hits}}

ஐ.ஏ.ஸிறாஜ்
பாலர் பாடசாலை மாணவர்களால் சுற்றுப்புறச் சூழலில் காணப்படும் கழிவுக்கடாதசிகள், பிளாஸ்ரிக் பொருள்கள் உட்பட ஏனைய கழிவுப் பொருள்களைக் கொண்டு உருவாக்கப்பட்ட கைப்பணிப் பொருள்களின் கண்காட்சி கூடத் திறப்பு விழாவும் இரண்டு நாள் கண்காட்சியும், ஒலுவில் அல் ஹம்றா மகா வித்தியாலய அஷ்ரப் ஞாபகார்த்த மண்டபத்தில் நேற்று (19) நடைபெற்றது.
ஒலுவில் அல் ஹிறா பாலர் பாடசாலை நிர்வாகத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்நிகழ்வில், அட்டாளைச்சேனை பிரதேச செயலக உதவி பிரதேச செயலாளர் எம்.ஏ.சி. நசீல் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டார்.
23 Jan 2026
23 Jan 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
23 Jan 2026
23 Jan 2026