Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 13 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}
-சகா
காரைதீவில் நேற்று (12) பிற்பகல் 2 மணியளவில் மpனிசூறாவளி வீசியுள்ளது. இதனால் பலத்த சேதங்கள் ஏற்பட்டுள்ளன.
சூறாவளியைத் தொடர்ந்து ஒரு மணிநேரம் பலத்தமழையும் பொழிந்தது.
இதன்போது, காரைதீவு பிரதேசசபை அலுவலகமும் பிரதேச சபையின் விபுலானந்த கலாசார மண்டபமும் அங்காடிக்கடைகளின் தற்காலிக கூடாரங்களும் சேதமடைந்தன.
40 minute ago
50 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
50 minute ago
53 minute ago