Princiya Dixci / 2021 ஒக்டோபர் 04 , பி.ப. 03:59 - 0 - {{hitsCtrl.values.hits}}

எஸ்.அஷ்ரப்கான்
கல்முனையில் திரு இருதய நாதர் தேவாலய வளாகத்தின் மிக நீண்ட கால குடிநீர் பிரச்சினையை தீர்க்குமுகமாக கல்முனை மாநகர சபை உறுப்பினர் செலஸ்டீனா விடுத்த வேண்டுகோளை ஏற்று, வை.டப்ளியூ.எம்.ஏ.அமைப்பின் உதவியுடன் கிணறு ஒன்று அமைக்கப்பட்டுள்ளது.
இக்கிணறு, கல்முனை ரஹ்மத் சமூக சேவை அமைப்பின் தலைவர் பிரதி முதல்வர் ரஹ்மத் மன்சூரினால் பாவனைக்காக விடப்பட்டது.
நிகழ்வில் இருதய நாதர் தேவாலய தலைமை பாதிரியார் மற்றும் கல்முனை மாநகர சபை உறுப்பினர் செலஸ்டீனா உள்ளிட்டோர் கலந்துகொண்டிருந்தனர்.
37 minute ago
50 minute ago
54 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
37 minute ago
50 minute ago
54 minute ago