2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சாராயப்போத்தல்களுடன் இருவர் கைது

Suganthini Ratnam   / 2016 ஓகஸ்ட் 04 , மு.ப. 05:05 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எம்.எஸ்.எம். ஹனீபா

அம்பாறை சவளக்கடை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சேனைக்குடியிருப்பு பிரதேசத்தில் சட்டவிரோதமாக சாராய போத்தல்கள் கொண்டு சென்ற குற்றச்சாட்டின் பேரில் 25, 30 வயதுகளையுடைய இரு நபர்களை தபால் சந்தியில் நேற்றுப் புதன்கிழமை மாலை கைதுசெய்துள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

சவளக்கடை பொலிஸாருக்கு கிடைத்த இரகசியத் தகவலையடுத்து திடீர் பரிசோதனையின்போது இவர்களிடமிருந்து 24 போத்தல் சாரயம் இருந்தமை கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X