2025 செப்டெம்பர் 29, திங்கட்கிழமை

சிறுமியை கடத்தியவருக்கு விளக்கமறியல்

Suganthini Ratnam   / 2016 செப்டெம்பர் 01 , மு.ப. 04:18 - 0     - {{hitsCtrl.values.hits}}

-கனகராசா சரவணன்

அம்பாறை, மத்தியமுகாம் பிரதேசத்தில் 13 வயதுச் சிறுமியொருவரைக் கடத்திச்சென்ற 19 வயதுடைய  இளைஞனை 14 நாட்கள் விளக்கமறியலில் வைக்குமாறு கல்முனை நீதவான் நீதிமன்ற நீதவான் இஸ்மயில் பயாஸ் ரசாக் நேற்றுப் புதன்கிழமை(31) உத்தரவிட்டார்  

கடந்த 21ஆம் திகதி குறித்த சிறுமியை குறித்த இளைஞர் கடத்திச்சென்று தலைமறைவாக இருந்துவந்த நிலையில், நேற்றுமுன்தினம் செவ்வாய்க்கிழமை குறித்த இளைஞனை பொலிஸார் கைதுசெய்தனர்.

குறித்த சிறுமி மீட்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

 


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X