2025 மே 11, ஞாயிற்றுக்கிழமை

சஜித் அறிவிக்கப்பட்டதை அடுத்து கிண்ணியாவில் கொண்டாட்டம்

Editorial   / 2019 செப்டெம்பர் 27 , பி.ப. 02:24 - 0     - {{hitsCtrl.values.hits}}

-ஏ.எம்.ஏ.பரீத்,

ஐக்கிய தேசிய கட்சியின் வேட்பாளராக சஜித் பிரேமதாஸ  உத்தியோகபூர்வமாக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, கிண்ணியாவில் ஐக்கிய தேசிய கட்சி ஆதரவாளர்கள் நேற்று  (26) மாலை கிண்ணியா புஹாரியடி சந்தியில் பட்டாசு கொளுத்தி தமது மகிழ்ச்சியை ஆராவாரம் செய்தனர்.

கிண்ணியா நகரசபை தவிசாளர்  எஸ்.எச்.எம்.நளீம், கிண்ணியா சுகாதார வைத்திய அதிகாரி டொக்டர் ஏ.எம். அஜித், கிண்ணியா பிரதேச சபை உதவி தவிசாளர் எம். பாசித்,  ஐக்கிய தேசிய கட்சி நகர சபை பிரதேச சபை உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் இக்கொண்டாட்டத்தில்  கலந்துகொண்டனர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X