2025 ஜூலை 17, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற இருவர் கைது

Suganthini Ratnam   / 2017 ஜனவரி 23 , மு.ப. 04:10 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

அக்கரைப்பற்று மற்றும் அட்டாளைச்சேனைப்   பிரதேசங்களில் தங்களின் வீடுகளுக்கு சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றதாகக் கூறப்படும் இருவரை ஞாயிற்றுக்கிழமை (22) மாலை  கைதுசெய்ததாகப் பொலிஸார் தெரிவித்தனர்.

இலங்கை மின்சார சபையின் கொழும்பு தலைமைக் காரியாலய புலனாய்வுப் பிரிவினரும் பொலிஸாரும் இணைந்து சோதனை மேற்கொண்டனர்.

இதன்போது, இவர்களின் வீடுகளில் பொருத்தப்பட்டுள்ள மின்மானிகளில் குளறுபடி செய்து சட்டவிரோதமாக மின்சாரம் பெற்றமை தெரியவந்ததாகவும் பொலிஸார் கூறினர்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X