2025 மே 17, சனிக்கிழமை

சட்டவிரோதமாக மின்சாரம் பெற்ற மூவர் கைது

Suganthini Ratnam   / 2016 நவம்பர் 27 , மு.ப. 06:30 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.ஜமால்டீன்

சட்டவிரோதமாக வீட்டு மின்மாற்றிகளில் குளறுபடி செய்து வீடுகளுக்கு மின்சாரம் பெற்ற மூவரை நேற்று (26) சனிக்கிழமை மாலை 5.30 மணியளவில்  கைது செய்துள்ளதாக அக்கரைப்பற்று பொலிசார் தெரிவித்தனர்.

மின்சார சபையின் கொழும்பு தலைமையக புலனாய்வு பிரிவினரும் அக்கரைப்பற்று பொலிசாரும் இணைந்து நடத்திய சுற்றிவளைப்பின் போதே மூவரும் கைது செய்யப்பட்டதாக தெரிவித்தனர்.

கைதுசெய்யப்பட்ட மூவரும் பொலிஸ் பிணையில் இன்று (26) இரவு விடுவித்ததுடன் எதிர்வரும் 29 ஆம் திகதி அக்கரைப்பற்று நீதவான் நீதிமன்றத்தில் ஆஜராகுமாறும் உத்தரவிட்டார்.

 


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .