2025 ஒக்டோபர் 02, வியாழக்கிழமை

சட்டவிரோதமாக மணல் அகழ்வில் ஈடுபட்டவர் கைது

Niroshini   / 2015 ஒக்டோபர் 13 , மு.ப. 09:09 - 0     - {{hitsCtrl.values.hits}}

-எஸ்.கார்த்திகேசு

அம்பாறை, திருக்கோவில் பொலிஸ் பிரிவில் அனுமதிப்பத்திரமின்றி ஆற்றுமணல் அகழ்வில் ஈடுபட்ட ஒருவரை இன்று செவ்வாய்க்கிழமை திருக்கோவில் பொலிஸார் கைதுசெய்துள்ளனர்.

கிடைத்த தகவலை அடுத்து காஞ்சிரம்குடா பகுதிக்குச் சென்ற திருக்கோவில் பொலிஸார் மண்ணகழ்வில் ஈடுபட்டவரை கைது செய்ததுடன் மண்ணகழ்விற்காக பயன்படுத்தப்பட்ட உழவு இயந்திரத்தையும் கைப்பற்றினர்.

சந்தேக நபரை நாளை புதன்கிழமை பொத்துவில் மாவட்ட நீதிமன்றில் ஆஜர்ப்படுத்தவுள்ளதாகவும் பொலிஸார் தெரிவித்தனர்.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X