Editorial / 2020 ஏப்ரல் 17 , பி.ப. 04:17 - 0 - {{hitsCtrl.values.hits}}
பாறுக் ஷிஹான்
ஊரடங்கு காலத்தில், அம்பாறை மாவட்டத்தில் சட்டவிரோத நடவடிக்கைகள் அதிகரித்துள்ளதாக, கல்முனை மதுவரி நிலைய பொறுப்பதிகாரி போ.செல்வகுமார் தெரிவித்தார்.
அம்பாறை மாவட்டத்தில், வியாழக்கிழமை (16) முதல் இன்றுவரை மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின் போது, மதுபானம், கசிப்பு, வடிசாராயாம், சிகரெட் என்பவற்றுடன் ஆறு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களுக்கு எதிராக, வழக்குத் தாக்கல் செய்யவுள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.
எதிர்வரும் வாரங்களிலும் அம்பாறையில் சுற்றிவளைப்புகள் மேற்கொள்ளப்படவுள்ளதாக, அவர் மேலும் தெரிவித்தார்.
47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
47 minute ago
8 hours ago
02 May 2026
02 May 2026