2025 மே 13, செவ்வாய்க்கிழமை

சதுரங்கப் போட்டியில் தேசிய மட்டத்துக்குத் தெரிவு

Editorial   / 2020 பெப்ரவரி 25 , பி.ப. 05:11 - 0     - {{hitsCtrl.values.hits}}

எஸ்.அஷ்ரப்கான்

மாவட்ட மட்ட சதுரங்கப் போட்டியில், சாய்ந்தமருது அல் - ஹிலால் பாடசாலையில் இருந்து 7 மாணவர்கள் வெற்றி பெற்று, தேசிய மட்டத்துக்குத் தெரிவு செய்யப்பட்டுள்ளனர்.

பாடசாலை அதிபர் எம்.எஸ்.எம்.பைசால், பிரதி அதிபர் எம்.சீ.என். றிப்கா, விளையாட்டுப் பயிற்றுவிப்பாளர் எம்.எஸ்.எம். நுஸ்கி உட்பட எம்.டி.எப்.சைனப் ஹானி, எம்.டி.எப். ஆபியா சைனப், ரீ.ஏ. அப்துல்லாஹ் செய்மி, ஏ.ஆர்.ஏ. ஆதிப், ஜே.ஏ.பிஹாம், ஏம்.ஐ.ஏ.இமாஸ் ஆகிய 7 மாணவர்களையும் படத்தில் காணப்படுகின்றனர்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X