Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 ஜூன் 23, திங்கட்கிழமை
Niroshini / 2015 செப்டெம்பர் 08 , மு.ப. 05:10 - 0 - {{hitsCtrl.values.hits}}
-எஸ்.கார்த்திகேசு, ரீ.கே.றஹமத்துல்லா
எதிர்க்கட்சித் தலைவர் இரா.சம்பந்தருக்கு நல்லாசி வேண்டி, தம்பிலுவில் விவசாய அமைப்புக்களின் ஜீ.வி.ஞானசூரியத்தின் ஏற்பாட்டில் அம்பாறை, திருக்கோவில் பிரதேசத்தில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் அம்பாறை மாவட்ட முன்னாள் வேட்பாளரும் சட்டத்தரணியுமான எஸ்.ஜெகநாதன் தலைமையில் இன்று 08ஆம் திகதி செவ்வாய்க்கிழமை காலை தம்பிலுவில் ஸ்ரீ கண்ணகி அம்மன் ஆலயத்தில் இறைவழிபாடுகள் நடைபெற்றன.
இதன்போது, ஆலய குரு கந்தையா தங்கத்துரை கப்பூகனாரினால் பூஜை வழிபாடுகள் மேற்கொள்ளப்பட்டன.
இந்நிகழ்வில், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் மூத்த உறுப்பினர்கள், ஆதரவாளர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் கலந்துகொண்டனர்.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
8 minute ago
3 hours ago
5 hours ago