Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
2025 மே 03, சனிக்கிழமை
Princiya Dixci / 2022 மே 04 , மு.ப. 11:46 - 0 - {{hitsCtrl.values.hits}}
என்.ஹரன்
அக்கரைப்பற்று, பனங்காட்டை சேர்ந்த சமூக செயற்பாட்டாளர் கணபதிப்பிள்ளை ஹரன்ராஜ், அகில இலங்கை சமாதான நீதவானாக பதவிப் பிரமாணம் செய்துள்ளார்.
அக்கரைப்பற்று மாவட்ட நீதிமன்ற நீதிபதி எம்.எச். முஹம்மத் ஹம்சா முன்னிலையில், கடந்த ஏப்ரல் மாதம் 6ஆம் திகதி இந்த நியமனம் வழங்கப்பட்டது.
ஹரன்ராஜ், தனது ஆரம்பக் கல்வியை பனங்காடு பாசுபதேஸ்வரர் வித்தியாலயத்திலும் பின்னர் ஶ்ரீ இராமகிருஷ்ண கல்லூரியிலும் தனது இளமாணி பட்டப் படிப்பை பேராதனை பல்கலைக்கழகத்திலும் கற்றுள்ளார்.
இவர் தற்போது அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையில் இயன் மருத்துவராக கடமை புரிகின்றார் என்பது குறிப்பிடத்தக்கது.
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
46 minute ago
4 hours ago
7 hours ago
02 May 2025