Reply To:
Eranda - cb chds hcdsh cdshcsdchdhd
Editorial / 2019 செப்டெம்பர் 16 , பி.ப. 04:30 - 0 - {{hitsCtrl.values.hits}}
சகா
யாழ்.பல்கலைக்கழகத்தின் தொழில்நுட்பபீடத்தில், இரண்டாம் வருடத்தில் பொறியியல் தொழில்நுட்பத்தைப் பயின்றுவரும் சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கோவிலைச் சேர்ந்த சோமசுந்தரம் வினோஜ்குமார் எனும் மாணவனின் 11 கண்டுபிடிப்புகள், இவ்வாண்டுக்கான தேசிய மட்டப்போட்டிக்குத் தெரிவுசெய்யப்பட்டுள்ளன.
சம்மாந்துறை முஸ்லிம் மத்திய மகா வித்தியாலயம், சம்மாந்துறை ஸ்ரீ கோரக்கர் தமிழ் மகா வித்தியாயத்தின் பழைய மாணவராகிய இவர், இதுவரை 38 தேசிய விருதுகளையும் 06 சர்வதேச விருதுகளையும் பெற்றுக்கொண்டுள்ளார்.
தாய்லாந்தின் பேங்கொக் வர்த்தக மாநாட்டு மண்டபத்தில், பெப்ரவரி மாதம் நடைபெற்ற சர்வதேச அறிவியல் கண்டுபிடிப்பு, தொழில்நுட்பக் கண்காட்சிப் போட்டியில் 03 சர்வதேச விருதுகளையும் 05 நாடுகளுடைய சிறப்பு விருதுகளையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
40 minute ago
50 minute ago
53 minute ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
40 minute ago
50 minute ago
53 minute ago