Editorial / 2020 ஜனவரி 26 , பி.ப. 02:53 - 0 - {{hitsCtrl.values.hits}}

பாறுக் ஷிஹான், எப்.முபாரக்
கிழக்கு மாகாணத்தின் சுற்றுலா சபை பணியகத்தின் புதிய தவிசாளராகவும் முகாமைத்துவ பணிப்பாளர் சபையின் உறுப்பினராகவும் ஹரிபிரதாப் நியமிக்கப்பட்டுள்ளார்.
இவருக்கான நியமனக் கடிதம், கிழக்கு மாகாண ஆளுநர் அநுராதா யஹம்பத்னால் திருகோணமலை உள்ள அவரது அலுவலகத்தில் வைத்து வெள்ளிக்கிழமை ( 24 ) வழங்கி வைக்கப்பட்டது.
கிழக்கு மாகாண சுற்றுலா சபை பணியகத்தின் புதிய தவிசாளராக நியமிக்கப்பட்ட ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சியின் மட்டக்களப்பு மாவட்ட இளைஞர் அணித்தலைவரும் மட்டக்களப்பு மாவட்டத்துக்கான போக்குவரத்து முகாமையாளருமான ஹரிபிரதாப், சுற்றுலாத் துறையின் தவிசாளராக நியமிக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
1 hours ago
1 hours ago
1 hours ago
2 hours ago