Kogilavani / 2017 ஜனவரி 01 , பி.ப. 12:56 - 0 - {{hitsCtrl.values.hits}}
கனகராசா சரவணன்
டுபாயிலிருந்து இலங்கைக்கு, தங்கம் கடத்திய நபரை,கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்தில் வைத்து, சுங்க திணைக்கள அதிகாரிகள், இன்று அதிகாலை கைது செய்துள்ளதுடன், அவரிடமிருந்து, 540 கிராம் தங்கத்தைதையும் கைப்பற்றியுள்ளனர்.
மட்டக்களப்பு, காத்தான்குடியைச் சேர்ந்த (45 வயது) நபரே, இதன்போது கைதுசெய்யப்பட்டுள்ளார்.
இது தொடர்பான மேலதிக விசாரணைகளை, சுங்க திணைக்களப் பிரிவினர் மேற்கொண்டு வருகின்றனர்.
3 hours ago
3 hours ago
4 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
3 hours ago
3 hours ago
4 hours ago