Editorial / 2019 ஒக்டோபர் 03 , மு.ப. 11:00 - 0 - {{hitsCtrl.values.hits}}
சிலோன் மீடியா போரம், மாற்றுக் கொள்கைகளுக்கான நிலையம் ஆகிய இணைந்து ஏற்பாடு செய்துள்ள தகவல் உரிமைச் சட்டம் தொடர்பான செயலமர்வு, சாய்ந்தமருது பிரதேச செயலகத்தில் நாளை மறுதினம் (05) காலை 09 மணி முதல் நண்பகல் 12 மணி வரை நடைபெறவுள்ளதாக, சிலோன் மீடியா போரத்தின பொதுச் செயலாளர் ஏ.எஸ்.எம்.முஜாஹித் தெரிவித்தார்.
இச்செயலமர்வில், தகவல் உரிமை சட்டம் தொடர்பாக வளவாளர்களால் விளக்கமளிக்கப்படவுள்ளன. அம்பாறை மாவட்டத்திலுள்ள ஊடகவியலாளர்கள், சமூகச், சிவில் செயற்பாட்டாளர்கள் இதில் கலந்துகொள்ள முடியும்.
10 minute ago
12 minute ago
33 minute ago
1 hours ago
அன்புள்ள வாசகர்களே,
நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .
10 minute ago
12 minute ago
33 minute ago
1 hours ago