2025 மே 04, ஞாயிற்றுக்கிழமை

தடுப்பூசியைப் பெறுமாறு வேண்டுகோள்

நடராஜன் ஹரன்   / 2018 ஓகஸ்ட் 01 , பி.ப. 12:46 - 0     - {{hitsCtrl.values.hits}}

அம்பாறை, ஆலையடிவேம்பு பிரதேச  கால்நடை  வைத்திய சுகாதாரக் காரியாலயப் பகுதியின் கீழ்வரும்  கால்நடைகளுக்கு ஏற்படக்கூடிய உயிர்கொல்லி நோயான விசர் நாய்க் கடி நோய்கான தடுப்பு மருந்தைப் பெற்று, வழங்குமாறு, மிருக வைத்திய அதிகாரி எம்.ஜ.றிப்ஹான் வேண்டுகோள் விடுத்தார்.

விசர் நாய்க் கடி நோயிலிருந்து மக்களையும்  விலங்குகளையும் பாதுகாக்கும் நோக்கில், இத்தடுப்பு மருந்துகள், தமது வைத்தியசாலைகளில் இலவசமாக வழங்கப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.


You May Also Like

  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .

X

X