2025 செப்டெம்பர் 23, செவ்வாய்க்கிழமை

திண்மக்கழிவகற்றலை மேம்படுத்தல்

அஸ்லம் எஸ்.மௌலானா   / 2019 ஜனவரி 09 , பி.ப. 04:50 - 0     - {{hitsCtrl.values.hits}}

கல்முனை மாநகர சபைக்குட்பட்ட பிரதேசங்களில் திண்மக்கழிவகற்றல் சேவையை மேம்படுத்துவதற்காக, மாநகர சபையால் இரண்டு டம்ப் ட்ரக் வாகனங்கள் கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

மேயர் சிரேஷ்ட சட்டத்தரணி ஏ.எம்.றகீப் மேற்கொண்ட அவசர நடவடிக்கையின் பயனாக, சபையின் நிதியிலிருந்து சுமார் 10.8  மில்லியன் ரூபாய் செலவில் இவை கொள்வனவு செய்யப்பட்டுள்ளன.

இன்றும் ஒரு சில தினங்களில் இவை சேவையில் ஈடுபடுத்தப்படுமென, மாநகர சபை தெரிவித்துள்ளது.


  Comments - 0


அன்புள்ள வாசகர்களே,

நீங்கள் தெரிவிக்கும் கருத்துகளுக்கு நிர்வாகம் எவ்விதத்திலும் பொறுப்பாகாது. அவை உங்களின் தனிப்பட்ட கருத்துகளாகும். உங்களின் கருத்துகள் ஆசிரியரின் தகுந்த தணிக்கைக்குப் பிறகே பதிவேற்றம் செய்யப்படும் என்பதைக் கவனத்திற்கொள்க. உங்கள் யோசனைகளையும் எங்களுக்கு அனுப்புங்கள். .